2லட்சத்து 34ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல்… தஞ்சை கலெக்டர்…
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மேட்டூர் அணை மே மாதம் 24ம் தேதி திறக்கப்பட்டதால் குறுவை பருவத்தில் 72 ஆயிரத்து 816 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஆறு வடைபணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.… Read More »2லட்சத்து 34ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல்… தஞ்சை கலெக்டர்…