Skip to content
Home » தமிழகம் » Page 1632

தமிழகம்

ஈரோடு தொகுதி…. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது. மக்கள் சாரைசாரையாக வந்து ஓட்டு போட்டனர். மொத்தம் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது. தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல்… Read More »ஈரோடு தொகுதி…. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில்… Read More »மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

மதுரையிலும் போலீஸ் துப்பாக்கிசூடு … ரவுடிகள் கிலி

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் ரவுடி வினோத். இவர் மீது மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார்… Read More »மதுரையிலும் போலீஸ் துப்பாக்கிசூடு … ரவுடிகள் கிலி

கார் விபத்து…..வீரப்பூர் கோயில் விழாவுக்கு வந்த பக்தர்கள் 5 பேர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர்  பொன்னர் சங்கர் கோயிலில் மாசி திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்து… Read More »கார் விபத்து…..வீரப்பூர் கோயில் விழாவுக்கு வந்த பக்தர்கள் 5 பேர் பலி…

ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஜூனியர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 70 கிலோ எடை… Read More »ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் மீண்டு கைது..

  • by Authour

கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாடார் சமுதாயம் சார்பாக,  சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவரும், தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில்… Read More »சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் மீண்டு கைது..

ஈரோடு இடைத்தேர்தலில் 74.69% வாக்குப்பதிவு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. அப்போது வாக்குச்சாவடிக்குள் இருந்த 138 பேருக்கு டோக்கன் வழங்கி,… Read More »ஈரோடு இடைத்தேர்தலில் 74.69% வாக்குப்பதிவு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாக்குவிகிதம் 80%யை தாண்டும்? உற்சாகத்தில் திமுக.. அப்செட்டில் அதிமுக..

  • by Authour

விறுவிறுப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி வரை 71 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவாகியுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 66 சதவீத வாக்கு பதிவான நிலையில் இம்முறை… Read More »வாக்குவிகிதம் 80%யை தாண்டும்? உற்சாகத்தில் திமுக.. அப்செட்டில் அதிமுக..

தமிழக பட்ஜெட் தேதி அறிவிப்பு..

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. அதிமுக இருக்கை விவகாரம் குறித்து ஏற்கனவே முடிவு… Read More »தமிழக பட்ஜெட் தேதி அறிவிப்பு..

ஈரோடு இடைத்தேர்தல்…. 5 மணி வரை 70.58 % வாக்குபதிவு…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…. 5 மணி வரை 70.58 % வாக்குபதிவு…