முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….
தமிழ்நாடு முதல்வர் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு . புதுக்கோட்டை ராணியார் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு இன்றுகாலை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு,க சார்பில் மோதிரம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் தெற்கு மாவட்டச்… Read More »முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….