தாய் மூகாம்பிகை கோவிலில் பிரம்மோற்சவ விழா….. நாகையில் கோலாகலம்….
நாகை ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா இன்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று… Read More »தாய் மூகாம்பிகை கோவிலில் பிரம்மோற்சவ விழா….. நாகையில் கோலாகலம்….