Skip to content
Home » தமிழகம் » Page 1617

தமிழகம்

புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிவட்டம் வாண்டாகோட்டை ஊராட்சி யில் எழுந்தருளியுள்ள திருவுடையார்பட்டி ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.மூலகோபுரம், வினாயகர்,அம்பாள் சன்னதி கோபுரங்களிலும் முகப்பில் உள்ள கோபுரத்தில்உள்ள… Read More »புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? டிஜிபி விளக்கம்

தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று 2 வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவின. இதுகுறித்து கவலை தெரிவித்த பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளைத்… Read More »தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? டிஜிபி விளக்கம்

அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

வளர்ச்சியும், காலநிலை மாற்றமும் அரசுக்கு 2 கண்கள் போன்றது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம்முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பலதுறைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை… Read More »வளர்ச்சியும், காலநிலை மாற்றமும் அரசுக்கு 2 கண்கள் போன்றது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு நடத்தினார்.  அமைச்சர்  திடீரென… Read More »பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வரும் 7, 14, 21ம் தேதிகளில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்… Read More »தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

4வது டெஸ்ட்…. இந்தியாவுக்கு முக்கியமான போட்டி

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெறுகின்ற வெற்றியின் சதவீதத்தின் அடிப்படையில், 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.  அந்த வகையில் இன்று… Read More »4வது டெஸ்ட்…. இந்தியாவுக்கு முக்கியமான போட்டி

கோவை அருகே பூக்குழி இறங்கி ஆச்சர்யப்படுத்திய 12வயது சிறுவன்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் இங்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான குண்டம்… Read More »கோவை அருகே பூக்குழி இறங்கி ஆச்சர்யப்படுத்திய 12வயது சிறுவன்…

நாகூர் சிபிசிஎல் குழாயில் உடைப்பு….கச்சா எண்ணெய் கடலில் கலப்பு

நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் கடலில் பதித்துள்ள குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்து உள்ளது. கச்சா எண்ணெய்… Read More »நாகூர் சிபிசிஎல் குழாயில் உடைப்பு….கச்சா எண்ணெய் கடலில் கலப்பு

கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…