அண்ணாமலை ஊர்க்குருவி… பருந்தாக முடியாது…. செல்லூர் ராஜூ காட்டம்
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கை பிடிக்காமல், அந்த கட்சியில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள், கட்சி தாவி அதிமுகவில் சேர்ந்து வருகிறார்கள். இதனால் அதிமுக, பாஜ இடையே வார்த்தை போர் தொடங்கி உள்ளது.… Read More »அண்ணாமலை ஊர்க்குருவி… பருந்தாக முடியாது…. செல்லூர் ராஜூ காட்டம்