Skip to content
Home » தமிழகம் » Page 1601

தமிழகம்

மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்தில் வெற்றி பெற்ற பெண்மணிகளை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர்… Read More »மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அன்பு நகர் பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமார், என்பவரது வீடு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து நிலையில் கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த… Read More »பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 90 கடைகளில் விற்பனை குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கும்பகோணம் அருகே உள்ள கூகூர் டாஸ்மாக் கடையில்,… Read More »தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு…

7நாள் அதிரடிவேட்டை மத்திய மண்டலத்தில்….1383 பிடிவாரண்ட் கைதிகள் சிறையில் அடைப்பு

  திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,  நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9  மாவட்டங்களில், கடந்த 1.3.2027-ம் தேதி முதல் 7.3.23-ம் தேதி வரையிலான 7… Read More »7நாள் அதிரடிவேட்டை மத்திய மண்டலத்தில்….1383 பிடிவாரண்ட் கைதிகள் சிறையில் அடைப்பு

பாஜக கருத்துக்கு பதில் சொன்னோம்…. எந்த மோதலும் இல்லை…..ஜெயக்குமார் மழுப்பல் பேட்டி

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில்… Read More »பாஜக கருத்துக்கு பதில் சொன்னோம்…. எந்த மோதலும் இல்லை…..ஜெயக்குமார் மழுப்பல் பேட்டி

மயிலாடுதுறையில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..

  • by Authour

மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் திருமணம் வரம் தரும் உத்வாகநாதர் சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஜோடிக்கும் தலா… Read More »மயிலாடுதுறையில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..

செந்தில்முருகனை…..ஓபிஎஸ் நீக்கினார்…. எடப்பாடி சேர்த்தார்….

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில்  ஓபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில்முருகனை நீக்குவதாக இன்று காைல  ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் செந்தில்முருகனை நீக்குவதாக வும், கழக உடன் பிறப்புகள்… Read More »செந்தில்முருகனை…..ஓபிஎஸ் நீக்கினார்…. எடப்பாடி சேர்த்தார்….

இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தி நூற்றாண்டு விழா மலர்…முதல்வர் வெளியிட்டார்

திருச்சியை சேர்ந்தவர்  இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி.  இவர் தனியாகவும், எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்தும் ஏராளமான  திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.  தற்போது இவரது நூற்றாண்டு  நிறைவு விழா நடந்து கொண்டிருக்கிறது.இதையொட்டி அவரது குடும்பத்தினர்”மலைக்கோட்டையில் தவழ்ந்த மெல்லிசை… Read More »இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தி நூற்றாண்டு விழா மலர்…முதல்வர் வெளியிட்டார்

சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி சாவு

  • by Authour

சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சபரிநாத்(40) இவர் தனது சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்திற்கு விடுமுறையில் சென்றிருந்தார்.  அங்கு இன்று காலை  சபரிநாத்தும், அவரது வீட்டில் சமையல்… Read More »சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி சாவு

மும்முனை மின்சாரம்…….எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூடான பதில்

  • by Authour

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை. ஒரு குடியிருப்பில் இரண்டுக்கும்  மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால்… Read More »மும்முனை மின்சாரம்…….எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூடான பதில்