Skip to content
Home » தமிழகம் » Page 1592

தமிழகம்

குடிநீர் வழங்கல் வாரிய புதிய கட்டிடம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

  • by Authour

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் ரூ.24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்… Read More »குடிநீர் வழங்கல் வாரிய புதிய கட்டிடம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

அரியலூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு துவக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 90 பள்ளிகளைச் சேர்ந்த 9,108 பேர் 44 தேர்வு மையங்களில் எழுதி வருகின்றனர். 119 தனித் தேர்வர்கள் 2 மையங்களில் எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களை கண்காணிக்க… Read More »அரியலூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு துவக்கம்…

கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். துடியலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், பிரகாஷ், அசார், லட்சுமி ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்களை அங்குள்ள சக ஓட்டுநர் பிரிவினை பார்த்து… Read More »கோவை கலெக்டர் ஆபிஸ் அருகே ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

+2 பொதுத்தேர்வு துவங்கியது…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு, புதுவையில் இன்று காலை 10 மணிக்க  +2 பொதுதேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு  நடந்தது. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடக்கிறது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை… Read More »+2 பொதுத்தேர்வு துவங்கியது…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்வு அறைகளை கண்காணித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது.கோவையில் 128 சென்டரில்… Read More »கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

தஞ்சை ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா….

  • by Authour

தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். ஆண்டு விழாவை… Read More »தஞ்சை ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா….

அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. சோயாவில்… Read More »அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் கணேசன் என்பவரின் 15 வயது மகன் ரோஹித் ராஜ், இந்திரா நகரில் உள்ள பெட்டி கடை ஒன்றில் தனது தம்பிகளுடன் பேசிக்கொண்டிருந்த… Read More »15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் தினகரன் (29). இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் மோட்டார் சைக்கிளில் நேற்று பெரம்பலூர் சென்று… Read More »லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

நகை பாலிஷ் கடையில் திருடிய 2 பேர் கைது…. 55 கிராம் நகை பறிமுதல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கர்ணகொல்லை பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவர் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள முடுக்கு சந்து பகுதியில் நகைகளுக்கு பாலிஷ் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தாராசுரம் ராணுவ… Read More »நகை பாலிஷ் கடையில் திருடிய 2 பேர் கைது…. 55 கிராம் நகை பறிமுதல்…