Skip to content
Home » தமிழகம் » Page 1576

தமிழகம்

கூடுதல் வட்டி தருவதாக மோசடி… 4 பேருக்கு 10 ஆண்டு சிறை….

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சுசி லேண்ட் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை எம்.எஸ். குரு, அமுதன், பார்த்திபன் சுரேஷ் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை… Read More »கூடுதல் வட்டி தருவதாக மோசடி… 4 பேருக்கு 10 ஆண்டு சிறை….

இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந் தோறும் வெல்லம் கொள் முதல் நடைப் பெற்று வருகிறது. இந் நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்… Read More »இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமையில் முகாம் அலுவலகத்தில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று இரவு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கடந்த 2 ஆண்டுகளாக… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கூட்டம்….

ஆயுதப்படை போலீசார்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி….

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது. பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர… Read More »ஆயுதப்படை போலீசார்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி….

துருக்கி ஆப்பிள் பிசினஸ் என 1.24 கோடி மோசடி… பல் டாக்டர் கைது

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (41). ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் (33) என்பவர் அறிமுகமானார். அப்போது அரவிந்த், துருக்கியில் இருந்து குறைந்த… Read More »துருக்கி ஆப்பிள் பிசினஸ் என 1.24 கோடி மோசடி… பல் டாக்டர் கைது

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்…

  • by Authour

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுயிற்க்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 17.03.23 மாலை 3.30 மணிக்கு மக்கள் சக்தி இயக்க மாவட்ட… Read More »மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்…

டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு திடல் அருகில் நேற்று இரவு நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடைவீதிக்கு வந்துள்ளார். தனது XL இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு… Read More »டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் விற்பனை க் குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேங்காய் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்… Read More »இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

உச்சத்தை தொட்டது தங்கம் விலை…..

வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்க ரூ. 880 ஆக அதிகரித்துள்ளது.தங்கம் கிராமுக்கு ரூ. 110 அதிகரித்து 5560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. … Read More »உச்சத்தை தொட்டது தங்கம் விலை…..

அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..

  • by Authour

அரியலூர் மாவட்ட இணைய குற்றபிரிவு காவல்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவோம். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.ரவி சேகரன்… Read More »அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..