Skip to content
Home » தமிழகம் » Page 1570

தமிழகம்

இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள்,… Read More »இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…

தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்…..

2023 – 24ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின்  2023-24… Read More »தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்…..

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்… Read More »பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

பொதுச்செயலாளர் பதவி நீக்கம்……சசிகலா மனு மீது 23ம் தேதி விசாரணை

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த தன்னை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு ஒன்றை தொடுத்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர்  பன்னீர்செல்வம்… Read More »பொதுச்செயலாளர் பதவி நீக்கம்……சசிகலா மனு மீது 23ம் தேதி விசாரணை

கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத தொகை ரூ.10,000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும் கிராம கோவில் பூசாரிகளுக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மாத… Read More »கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத தொகை ரூ.10,000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

ரூ.110கோடியில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம்… டாக்டர் அலீம் பாராட்டு

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில்  பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக திருச்சி மாநகருக்கும் பல திட்டங்ளை அறிவித்து உள்ளனர். பட்ஜெட் குறித்து திருச்சி கிஆபெவி அரசு மருத்துவமனைமருத்துவக்கல்லூரி  முன்னாள்  துணை… Read More »ரூ.110கோடியில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம்… டாக்டர் அலீம் பாராட்டு

குடும்ப தலைவிக்கு ரூ.1000… திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சியமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இதனால் இது அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்… Read More »குடும்ப தலைவிக்கு ரூ.1000… திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

தஞ்சையில் குறைதீர் கூட்டம்… கலெக்டரிடம் கோரிக்கை மனு..

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை… Read More »தஞ்சையில் குறைதீர் கூட்டம்… கலெக்டரிடம் கோரிக்கை மனு..

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா… ஐசியூவில் சிகிச்சை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(75) வெற்றி பெற்றார். கடந்த 10ம் தேதி அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா… ஐசியூவில் சிகிச்சை

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து SRMU ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

ரயில்வே நிர்வாகத்தின் செயல் இயக்குனர் அறிவுறுத்தலின்படி ரயில்வேயில் பணியாற்றும் 10,000 ரயில்வே ஓடும் தொழிலாளர்களை சரண்டர் செய்யும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், பாதுகாப்பு விதிகளை மீறி சரக்கு ரயில்களை கார்டுகள் இல்லாமல் இயக்கம் திட்டத்தினை… Read More »ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து SRMU ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….