அது தான் அவர் பண்பு… அஜித் குறித்து நடிகர் பார்த்திபன்..
நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் (85) நேற்று அதிகாலை காலமானார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அஜித் மற்றும்… Read More »அது தான் அவர் பண்பு… அஜித் குறித்து நடிகர் பார்த்திபன்..