குரூப்4 தேர்வில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி ெவளியிடப்பட்டது. இதில் தென்காசியில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தென்காசியில் தேர்வு எழுதி… Read More »குரூப்4 தேர்வில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்