Skip to content
Home » தமிழகம் » Page 1537

தமிழகம்

பல்ல பிடுங்கல… கீழே விழந்ததால் உடைந்தது… விசாரணைக்கு வந்தவர் பல்டி

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த விவகாரத்தில் அவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.  இது குறித்து விசாரண நடத்த சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர்… Read More »பல்ல பிடுங்கல… கீழே விழந்ததால் உடைந்தது… விசாரணைக்கு வந்தவர் பல்டி

சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமான பேச்சு

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில்  அமைச்சர் துரை முருகன் பேசினார். அவர் பேசியதாவது: எனது சமாதியில் , கோலபுரம் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினாலே போதும். (இவ்வாறு அவர்… Read More »சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமான பேச்சு

ஏப்10…. புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் உள்ளது பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலின் தேரோட்டம்  வரும் ஏப்ரல் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர்… Read More »ஏப்10…. புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

50 ரூபாய் கேட்டு தராததால் அரசு அதிகாரியின் டூவீலரை திருடி சென்ற குடிமகன்….

கோவை மாவட்டம், சூலூரில் ஊராட்சி மன்ற அதிகாரியிடம் குடிக்க ஐம்பது ரூபாய் பணம் கேட்டு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற குடிமகனின் சிசிடிவி காட்சி… Read More »50 ரூபாய் கேட்டு தராததால் அரசு அதிகாரியின் டூவீலரை திருடி சென்ற குடிமகன்….

ஓபிஎஸ் அப்பீல்மனு….. நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளையும் அறிவிக்கலாம் என… Read More »ஓபிஎஸ் அப்பீல்மனு….. நாளை விசாரணை

3 துறை மானியக்கோரிக்கை…. முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சா்கள்வாழ்த்து

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று  நீர்வளத்துறை, போக்குவரத்து துறை, மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கைகள்   தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கர்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  சி.வி. கணேசன்… Read More »3 துறை மானியக்கோரிக்கை…. முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சா்கள்வாழ்த்து

தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகில் உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் மார்ட்டின். ஆரோக்கியத்துக்கு சொந்தமான நிலம் கீழமைக்கேல்பட்டி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு மார்ட்டின் முயற்சி செய்துள்ளார். இதில்… Read More »தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் கைது…

அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்  உத்தரவுப்படி இன்று அரியலூர் நகரில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 25 சிறுவர்கள்… Read More »அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

பல்பிடுங்கி பல்வீர்சிங் சஸ்பெண்ட்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங்,  குற்ற வழக்கில் விசாரணைக்கு வந்த 10க்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக தாக்கி அவர்களது பல்லை பிடுங்கி விட்டு உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இது குறித்து… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங் சஸ்பெண்ட்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்தது…..

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்தது…..