Skip to content
Home » தமிழகம் » Page 1524

தமிழகம்

கவர்னர் ரவி பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

தமிழக கவர்னர் ஆர். என். ரவிக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ட்வீட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்  கவர்னர் ரவி நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்தி உள்ளார்.

கலாஷேத்ரா பாலியல் புகார்….உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில்  கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில்… Read More »கலாஷேத்ரா பாலியல் புகார்….உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

ஆன்லைனில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை…

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் மகாலட்சுமி ( 19). இவர்,… Read More »ஆன்லைனில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை…

பிளஸ் 2 தேர்வுகள் இன்று முடிவடைகின்றன… 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்…

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த  மாதம் 13ம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 436… Read More »பிளஸ் 2 தேர்வுகள் இன்று முடிவடைகின்றன… 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்…

சென்னை எல்ஐசி கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீர் தீ ,,

  • by Authour

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று எல்.ஐ.சி. கட்டடத்தின் உள்ள பல்வேறு அலுவலகங்கள் விடுமுறையாக இருப்பதால் பெரிய அளவில் அசாம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.… Read More »சென்னை எல்ஐசி கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீர் தீ ,,

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை,… Read More »15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..

தூத்துக்குடி  தில்லானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி, இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்ட இவர் இந்த விளையாட்டின் மூலம் பல லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது… Read More »ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..

வேளாங்கண்ணிக்கு சென்ற பஸ் விபத்து.. 2 பேர் பலி.. 40 பேர் காயம்..

  • by Authour

கேரளாவின் திருச்சூரில் இருந்து 51 பேர் பஸ்சில் வேளாங்கண்ணிக்கு வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் பஸ் வந்த போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள்… Read More »வேளாங்கண்ணிக்கு சென்ற பஸ் விபத்து.. 2 பேர் பலி.. 40 பேர் காயம்..

ஆருத்ரா கோல்டு மோசடி.. நடிகர் சுரேஷை கைது செய்ய போலீசார் தீவிரம்…

சென்னை அமைந்தகரையில் இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.2438 கோடி வசூலித்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.… Read More »ஆருத்ரா கோல்டு மோசடி.. நடிகர் சுரேஷை கைது செய்ய போலீசார் தீவிரம்…

பல கோடி ரூபாய் மோசடி…அசோகன் தங்கமாளிகை கடையில் போலீஸ் சோதனை..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய நான்கு இடங்களில் அசோகன் தங்க மாளிகை கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை… Read More »பல கோடி ரூபாய் மோசடி…அசோகன் தங்கமாளிகை கடையில் போலீஸ் சோதனை..