முசிறியில் திமுக உறுப்பினர் சேர்க்கை… அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவில் 1 கோடி உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல்… Read More »முசிறியில் திமுக உறுப்பினர் சேர்க்கை… அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்