Skip to content
Home » தமிழகம் » Page 1521

தமிழகம்

ஒகேனக்கல்லில் 2 யானைகள் மர்ம சாவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் போடூர் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக வனத்துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில்… Read More »ஒகேனக்கல்லில் 2 யானைகள் மர்ம சாவு

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (இன்று) ஒருசில… Read More »அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

செறிவூட்டப்பட்ட அரிசி உணவுப்பொருட்களை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கூட்டுறவு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி உணவுப்பொருட்களை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுகையில் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மாவட்ட ஊரக வளர்ச்சி… Read More »புதுகையில் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

மயிலாடுதுறையில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மதியம் திடீரென சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குத்தாலம்,… Read More »மயிலாடுதுறையில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

சிவகங்கை அரசு பஸ்-லாரி மோதி 3 பேர் பலி

  • by Authour

சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்… Read More »சிவகங்கை அரசு பஸ்-லாரி மோதி 3 பேர் பலி

நாளை மகாவீர் ஜெயந்தி….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி நாளை கொண்டாடப்பாடுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியத் துணைக்கண்டத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்றான சமணத்தின் 24-வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த நன்னாளில் தமிழகத்தில்… Read More »நாளை மகாவீர் ஜெயந்தி….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

  • by Authour

நாகை அடுத்துள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பேரிடர் மீட்பு மையம் கட்டுமான பணிகள் இன்று தொடங்கியது. 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பேரிடர் மீட்பு மையத்தின் பூமி பூஜையை… Read More »நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

கரூரில் 12 அம்ச கோரிக்கைககளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழக முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில்  ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது…. கடன் தள்ளுபடி … Read More »கரூரில் 12 அம்ச கோரிக்கைககளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்….