Skip to content
Home » தமிழகம் » Page 1519

தமிழகம்

10ம் வகுப்பு தேர்வு… நாளை மறுநாள் தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி நேற்று முடிந்தது. பிளஸ்-1 தேர்வு 14-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று நாளையுடன் நிறைவுபெறுகிறது. இதையடுத்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள்… Read More »10ம் வகுப்பு தேர்வு… நாளை மறுநாள் தொடக்கம்

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை…. விவசாயிகள் கொந்தளிப்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 11 இடங்களில்  நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு தாலுகாவிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகாவிலும்… Read More »டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை…. விவசாயிகள் கொந்தளிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. டாஸ்… Read More »சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ

  • by Authour

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள அறிவொளிநகர் பகுதியில், மெத்தை கம்பனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.  மெத்தை கம்பனியில் இன்று திடீரென பயங்கர தீ… Read More »கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ

பல்பிடுங்கிய விவகாரம்…. நெல்லை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் பணி இடைநீக்கம்… Read More »பல்பிடுங்கிய விவகாரம்…. நெல்லை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருச்சி மலைக்கோட்டை தெப்பத் திருவிழா…… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் உள்ள தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கு பகுதியில் கரிகால்… Read More »திருச்சி மலைக்கோட்டை தெப்பத் திருவிழா…… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

6முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தில் 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது. ஏப்.21-ம் தேதி தொடங்கி ஏப்.28-ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளதாக… Read More »6முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு

கலாஷேத்ராவின் விசாரணைக்குழு கண்துடைப்பு…. மாணவிகள் கருத்து

சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தமான் ஆகியோர் அடங்கிய குழுவை கலாஷேத்ரா… Read More »கலாஷேத்ராவின் விசாரணைக்குழு கண்துடைப்பு…. மாணவிகள் கருத்து

புதுகையில் மோடி அரசைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி மில் காங்கிரஸ் கட்சி யின் சார்பில் ராகுல்காந்தி அவர்களின் எம்.பி.பதவியை நீக்கம் செய்த மோடி அரசைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்.சுப்புராம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய… Read More »புதுகையில் மோடி அரசைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்

திருச்சி அருகே மாமனாரை வெட்டி கொன்ற மருமகள் கைது…

திருச்சி மாவட்டம், முசிறி அருகேசி சிட்டிலரை மேலமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75). கடந்த 2-ந் தேதி வயலில் இருந்த மாணிக்கத்தின் மருமகள் மருதாம்பாள் (46) என்பவர் நிலத்தகராறு தொடர்பாக தகராறு செய்து… Read More »திருச்சி அருகே மாமனாரை வெட்டி கொன்ற மருமகள் கைது…