Skip to content
Home » தமிழகம் » Page 1502

தமிழகம்

உலக சுகாதார விழிப்புணர்வு தினம்… 100க்கும் மேற்பட்டோர் பங்பேற்பு…

தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அருகே உள்ள வங்காரம் பேட்டை, அருந்தவபுரம், நடுப்பட்டி, இரும்புதலை, பூண்டி ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு தினம் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் செயலாளர் தங்க. கண்ணதாசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. உடல் நலம்,… Read More »உலக சுகாதார விழிப்புணர்வு தினம்… 100க்கும் மேற்பட்டோர் பங்பேற்பு…

தஞ்சை அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கல்…

  • by Authour

தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் “உடன் பிறப்புகளாய் இணைவோம்” உறுப்பினர் பதிவு விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சியை ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் தென்னமநாடு ஊராட்சியில் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய அவைத்தலைவர்… Read More »தஞ்சை அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கல்…

தற்போது பரவும் கொரோனா வீரியம் குறைந்தது…. அமைச்சர் மா.சு.

இந்தியா  முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை  இன்றும், நாளையும்  நடக்கிறது.  இதன் மூலம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன், மருந்து , மாத்திரைகள், படுக்கைகள், கவச உடைகள்,  தயாராக இருக்கிறதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. இந்த… Read More »தற்போது பரவும் கொரோனா வீரியம் குறைந்தது…. அமைச்சர் மா.சு.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னரை அறிவுறுத்துங்கள்…. பேரவையில் ன்று தீர்மானம்

தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்கிறார். அதில் தமிழக கவர்னர் ரவிக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, ஜனாதிபதியை… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னரை அறிவுறுத்துங்கள்…. பேரவையில் ன்று தீர்மானம்

ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்.. அமுதா ஐஏஎஸ் இன்று விசாரணை..

நெல்லை மாவட்டம் அம்பை ஏஎஸ்பியாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் தனது எல்கைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம்… Read More »ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்.. அமுதா ஐஏஎஸ் இன்று விசாரணை..

கோவை கண்காட்சி…. பார்வையாளர்களுக்கு சூரியன் டிவி பரிசு..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் அரசியல் பயணத்தை பிரதிபலிக்குள் வகையில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கிற பெயரில் கண்காட்சிக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக கோவையில் “எங்கள் முதல்வர் எங்கள்… Read More »கோவை கண்காட்சி…. பார்வையாளர்களுக்கு சூரியன் டிவி பரிசு..

காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராதா (73). மீன் பிடி தொழிலாளியான இவர் இன்று காலை குளித்தலை காவிரி ஆற்றில் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று உள்ளார். ஆற்றில் மீன் பிடிப்பதற்காக… Read More »காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

தந்தைக்காக வாலிபர் கொலை.. அண்ணன். தம்பி கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவர் விவசாயி. இவர் நேற்று காலையில் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகே உள்ள உப்புபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சிவபாலன்… Read More »தந்தைக்காக வாலிபர் கொலை.. அண்ணன். தம்பி கைது..

தெப்பக்காடு முகாமில் யானைகளுடன் பிரதமர் மோடி ஜாலி….

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று பந்திப்பூர், முதுமலை வந்தார். பந்திபூர் புலிகள் காப்பகத்தில்… Read More »தெப்பக்காடு முகாமில் யானைகளுடன் பிரதமர் மோடி ஜாலி….

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இன்று இரவு ஈஸ்டர் திருநாளையொட்டி ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதையடுத்து வேளாங்கண்ணி பேராலய கலை அரங்கத்தில் ஈஸ்டர்… Read More »வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை…