Skip to content
Home » தமிழகம் » Page 1501

தமிழகம்

கோடை கால இலவச தண்ணீர் பந்தல்.. எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் கோடை கால இலவச தண்ணீர் பந்தல் திறப்பு விழா… Read More »கோடை கால இலவச தண்ணீர் பந்தல்.. எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்…

கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனையில் ஒத்திகை… கோவை கலெக்டர் விசிட்…

இந்தியாவில் தொடர்ச்சியாக கோவிட் பாதிப்பு அதிகரிக்கிறது. பிப்ரவரியில் தினசரி பாதிப்பு 80 முதல் 100 என்ற அளவில் இருந்தது. தற்போது 6000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். தமிழகம், கேரளா, கர்நாடாகா, மகாராஷ்டிரா, அரியானா, டில்லி,… Read More »கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனையில் ஒத்திகை… கோவை கலெக்டர் விசிட்…

தேர்வு அறையிலுமா பாலியல் தொல்லை…… குமரி ஆசிரியர் கைது

  • by Authour

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அதன்படி குமரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 116 மையங்களில் நடந்து வருகிறது. தக்கலை அருகே உள்ள அரசு உதவி… Read More »தேர்வு அறையிலுமா பாலியல் தொல்லை…… குமரி ஆசிரியர் கைது

பல் பிடுங்கல்….. ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை தொடங்கினார்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ, போலீசார் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இது… Read More »பல் பிடுங்கல்….. ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை தொடங்கினார்

ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை-பணம் கொள்ளை….

தஞ்சை அருகே சீனிவாசபுரம் திருநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப் (66). ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் விட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முகமது… Read More »ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை-பணம் கொள்ளை….

தஞ்சை அருகே 2 போலி டாக்டர்கள் கைது….

தஞ்சை அருகே வல்லத்தில் முறையான ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் திலகம்… Read More »தஞ்சை அருகே 2 போலி டாக்டர்கள் கைது….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தர்நாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா…

மனைவியை கிண்டல் செய்ததை.தட்டிக்கேட்ட கணவன் கொலை…. போதை சிறுவன் வெறி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூர் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜய் என்ற விஜயகுமார்(வயது 33). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கு சித்ரா(30) என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு… Read More »மனைவியை கிண்டல் செய்ததை.தட்டிக்கேட்ட கணவன் கொலை…. போதை சிறுவன் வெறி

ஸ்ரீமதுர காளியம்மன் கோயிலில் மங்கள வாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீமதுர காளியம்மன் கோயில் 94ஆம் ஆண்டு திருநடன உற்சவம் கடந்த மார்ச் 27ஆம் தேதி காப்பு கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. கடந்த 4-ம் தேதி காலை… Read More »ஸ்ரீமதுர காளியம்மன் கோயிலில் மங்கள வாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம்…

புதுகையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்…. ஆ.ராசா எம்பி பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.மற்றும் நகர தி.மு.க.சார்பில் கழகத்தலைவர்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருக்கோயில்கள் கோவில்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகதுணைப் பொதுச் செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்தில்… Read More »புதுகையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்…. ஆ.ராசா எம்பி பங்கேற்பு…