திருவண்ணாமலை……2 குழந்தைகளை கொன்றுவிட்டு நர்சு தற்கொலை….
திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி அருகே உள்ள வற்றபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது32) சோமாசிபாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.… Read More »திருவண்ணாமலை……2 குழந்தைகளை கொன்றுவிட்டு நர்சு தற்கொலை….