துலா உற்சவம்….. மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும்1 5ம்தேதி விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவ.15 (வெள்ளிக்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றை முன்னிலைப்படுத்தி நடைபெறும் முக்கிய உற்சவமாக ஐப்பசி… Read More »துலா உற்சவம்….. மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும்1 5ம்தேதி விடுமுறை