திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக இருப்பவர் உதயகுமார், இவரது வீடு பழனி அண்ணா நகரில் உள்ளது. நேற்று இரவு டாக்டர் உதயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள்… Read More »திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை