பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
100 நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்காததால் நாகலெட்சுமி என்ற பெண் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக மையிட்டான்பட்டி ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து… Read More »பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்