நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். இதுபோல அமைச்சர் மா.சுப்பிரமணியமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். இன்று சித்திரை திருநாள் என்பதால் சட்டமன்றத்திற்கு விடுமுறை. எனவே காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், … Read More »நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்