Skip to content
Home » தமிழகம் » Page 1474

தமிழகம்

பிறந்த நாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்…

  • by Authour

பெங்களூரு லக்கெரே பகுதியை சேர்ந்தவர் நவ்யா (வயது 24). இவர் போலீஸ் துறையில் உதவியாளராக இருந்தார். இவரும், பிரசாந்த் என்ற வாலிபரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என… Read More »பிறந்த நாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்…

தஞ்சை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு….

  • by Authour

மெலட்டூர் அருகே நரியனூர் தெற்கு தெருவில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காலை நாட்டாண்மை தியாகராஜன் கோயிலுக்குச் சென்றப் போது கோயிலின் கேட் பூட்டு உடைக்கப் பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன்… Read More »தஞ்சை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு….

கரூரில் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாள்…. உருவப்படத்திற்கு மரியாதை…

  • by Authour

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மனோகரா கார்னர் காமராஜர் சிலை முன்பு அவரது உருவப்படத்திற்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பினர் சார்பில் மலர் தூவி… Read More »கரூரில் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாள்…. உருவப்படத்திற்கு மரியாதை…

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான,… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்….

1023 கோடி சொத்து இருத்தால் நீயே அதை விற்று கொடு……அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் சவால்….

  • by Authour

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது… Read More »1023 கோடி சொத்து இருத்தால் நீயே அதை விற்று கொடு……அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் சவால்….

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. ஆட்டோவில் சென்ற 7 பேர்‌ காயம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வீரமணி. இவர் தனது மனைவி, மாமனார், மாமியார், குழந்தைகளுடன், குடும்பத்துடன் அதே பகுதியில் தங்கையின் வீடு குடி போகும் நிகழ்ச்சிக்கு… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. ஆட்டோவில் சென்ற 7 பேர்‌ காயம்….

மினி லாரியில் கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு….

திருச்சியை சேர்ந்த டிரைவர் மணி என்பவர் திருச்சியில் இருந்து 40 கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் ஏற்றி கொண்டு ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் சென்ற மினி லாரி , ஜெயங்கொண்டத்தில் 10 சிலிண்டர் இறக்க வாகனத்தை… Read More »மினி லாரியில் கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு….

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா…. கொடியேற்றத்துடன் துவங்கியது

  • by Authour

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நடப்பட்டது. இந்த நிலையில்… Read More »தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா…. கொடியேற்றத்துடன் துவங்கியது

சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோயில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

13 நகரங்களில் சதமடித்தது வெயில்..

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு..  மாலை 5.30 மணி வரை பதிவான வெயில் அளவுகளின்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தி, ஈரோடு ஆகிய இடங்களில் 105 டிகிரி,… Read More »13 நகரங்களில் சதமடித்தது வெயில்..