பள்ளிக்கு செல்ல டிமிக்கி கொடுத்த மாணவன்…. வீடு தேடி அழைத்து சென்ற ஆசிரியர்….
கோவை, பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உயர்நிலை பள்ளி. இந்த பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.… Read More »பள்ளிக்கு செல்ல டிமிக்கி கொடுத்த மாணவன்…. வீடு தேடி அழைத்து சென்ற ஆசிரியர்….