Skip to content
Home » தமிழகம் » Page 1463

தமிழகம்

திருச்சி அருகே பாரம்பரிய மிக்க மீன்பிடித் திருவிழா…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரியில் இன்று மீன் பிடித்திருவிழா நடைபெற்றது . கோடை காலத்தை முன்னிட்டு ஏரியில் உள்ள நீர் வற்றுவதனால் அங்கு… Read More »திருச்சி அருகே பாரம்பரிய மிக்க மீன்பிடித் திருவிழா…

ஆற்காடு வீராசாமிக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து…

  • by Authour

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு இன்று 86வது பிறந்த நாள். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததோடு, பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்தார்.… Read More »ஆற்காடு வீராசாமிக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து…

தஞ்சை அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளராகவும், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராகவும் இருந்தவர் சேகர். இந்த கட்சிக்கு இருந்த ஒரே பேரூராட்சி தலைவரும் இவர் தான். இவரை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் பொது செயலாளர்… Read More »தஞ்சை அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்…

விசில் போடும் எக்ஸ்பிரசில் பயணம் செய்யும் வாய்ப்பு….. திருச்சியில் நேரடி போட்டி…

  • by Authour

கன்னியாகுமாரி.திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் அல்லது திருச்சியை சேர்ந்தவரா நீங்கள்? சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியை நேரடியாக காண ஏற்பாடு செய்யப்படும் விசில் போடு எஸ்பிரஸில் பயணிக்க வாய்ப்பு.. விசில் போடு எக்ஸ்பிரஸில்… Read More »விசில் போடும் எக்ஸ்பிரசில் பயணம் செய்யும் வாய்ப்பு….. திருச்சியில் நேரடி போட்டி…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 5 ரூபாய் குறைந்து 5,570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

  • by Authour

வெப்பமண்டலமாக மாறிவரும் கரூரில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் மாநகரப் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத… Read More »வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

கரூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் ஸ்டேசன்… முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, நங்கவரத்தில்  புதிய  தாலுகா காவல் நிலையம் அமைக்கப்படும் என்று இன்று சட்டமன்றத்தில்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  இதையொட்டி கரூர்  மாவட்ட அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான   மின்துறை… Read More »கரூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் ஸ்டேசன்… முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி…

சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு… கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி  மற்றும் அறிஞர் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் .… Read More »சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு… கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மூலம் பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் மாவட்ட… Read More »பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி….

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டம்…. அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று அவசர கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நகராட்சி கூட்டத்திற்கு வருகை புரிந்த… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டம்…. அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்