Skip to content
Home » தமிழகம் » Page 1456

தமிழகம்

ஜி – ஸ்கொயர் நிறுவனத்தில் 2″வது நாளாக தொடரும் சோதனை….

கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் 2″வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எட்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த… Read More »ஜி – ஸ்கொயர் நிறுவனத்தில் 2″வது நாளாக தொடரும் சோதனை….

முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்  சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள்  நேற்று முன்தினம் இரவு விடிய… Read More »முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

ரூ. 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை …

  • by Authour

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து சவரன் ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,630-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைபோல் வெள்ளி விலை 70… Read More »ரூ. 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை …

செல்போன் வெடித்து சிறுமி பலி…. வீடியோ பார்த்த போது விபரீதம்..

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ 8 வயது சிறுமி நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல்… Read More »செல்போன் வெடித்து சிறுமி பலி…. வீடியோ பார்த்த போது விபரீதம்..

அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

  • by Authour

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

நாகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார். …

நாகப்பட்டினம் நகராட்சி 36 வார்டுகளில் பாதாள சாக்கடை மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 19, 20, 21, வார்டுகளில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு செல்லும்… Read More »நாகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார். …

முன்விரோதம்…. கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழை மேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற பாலசுப்பிரமணியன் ( 58). விவசாயி.இவருடைய மகன் பவித்ரன்(27). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி… Read More »முன்விரோதம்…. கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை….

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு சாரல் மழைபெய்து வருகிறது. மயிலாடுதுறை, மன்னம்பந்தல், சங்கரன் பந்தல், பெரம்பூர் கோமல், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு… Read More »மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….

12மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு….தொழிற்சங்க ஸ்டிரைக்கும் நிறுத்தம்

  • by Authour

தொழிலாளர்களுக்கு  வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்த 21-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு… Read More »12மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு….தொழிற்சங்க ஸ்டிரைக்கும் நிறுத்தம்

குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

கும்பகோணத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் சாலை அகலப்படுத்தும் பணி தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது  அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: புகழ்பெற்ற கும்பகோணம் மாநகரத்திற்கு நாள்தோறும் வருகை தரும் ஆன்மீக சுற்றுலா பயணிகளின்… Read More »குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு