திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக செந்தில்நாதன் நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொருளாளர் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த மனோகர், அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். இந்த நிலையில் திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக பி… Read More »திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக செந்தில்நாதன் நியமனம்