Skip to content
Home » தமிழகம் » Page 1446

தமிழகம்

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி….

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், மயிலாடுதுறை நகராட்சி, தேசிய பசுமை படை இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற… Read More »பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி….

பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு… Read More »பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

  • by Authour

பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என 8ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸ், பொறியியல், பட்டப்படிப்டபு வரை அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 29.04.2023 அன்று… Read More »பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்… இலவச பஸ் ஏற்பாடு…. கலெக்டர் தகவல்….

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம்… Read More »திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகள் பவித்ரா. இவர், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய அருகேயுள்ள ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி… Read More »பெரம்பலூரில் போலி நிறுவனம் மூலம் ரூ. 2.30 கோடி ஏமாற்றியவர்கள் கைது…

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான,… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

ரேஷன் கோதுமை, கெரசின்…. மத்திய அரசு குறைப்பு……அமைச்சர் தகவல்

  • by Authour

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால், ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு 2006 ம் ஆண்டு ஏப்ரலில் மாதம் ஒன்றிற்கு 59,852 கிலோ… Read More »ரேஷன் கோதுமை, கெரசின்…. மத்திய அரசு குறைப்பு……அமைச்சர் தகவல்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டில்லி பயணம்…

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும்6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம்… Read More »தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டில்லி பயணம்…

திருச்சி அருகே அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்… பெண் சித்தர்கள் தமிழில் யாக சாலை பூஜை …

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மஞ்சள் தேடல் அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் அந்தப் பகுதி மக்களின் சிலரின் குலதெய்வமாகவும் பலரின் வழிபாட்டு… Read More »திருச்சி அருகே அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்… பெண் சித்தர்கள் தமிழில் யாக சாலை பூஜை …

தஞ்சையில் மாமன்றக் கூட்டம்… அதிமுக உள்ளிருப்பு போராட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க. சரவணகுமார் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் நடந்த விவாதங்கள் வருமாறு:… Read More »தஞ்சையில் மாமன்றக் கூட்டம்… அதிமுக உள்ளிருப்பு போராட்டம்…