Skip to content
Home » தமிழகம் » Page 1438

தமிழகம்

திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நியமனம்..

தமிழகம் முழுவதும் 20 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அந்நிலையை ஒத்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இருந்த சிவக்குமார், திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நியமனம்..

முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய்… Read More »முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்.!

டூவீலர் மீது அரசு பஸ் மோதி தாய்-மகன் படுகாயம்

கரூர் மாவட்டம்,  சின்னஆண்டாங்கோவில் அருகே ஒத்தை பனைமரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கலைமதி ( 35). இவர்களுடைய மகன் கோகுல் (18). இந்தநிலையில் கோகுல் தனது தாயாருடன் கரூரில் இருந்து நாமக்கலுக்கு… Read More »டூவீலர் மீது அரசு பஸ் மோதி தாய்-மகன் படுகாயம்

திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா

திருச்சியின் அடையாளமாய் விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று… Read More »திருச்சி மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா

திமுகவை தொட்டுப் பார்க்கவோ, அசைத்து பார்க்கவோ யாராலும் முடியாது… தஞ்சையில் டி.ஆர். பாலு

  காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளைக் காப்பாற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே… Read More »திமுகவை தொட்டுப் பார்க்கவோ, அசைத்து பார்க்கவோ யாராலும் முடியாது… தஞ்சையில் டி.ஆர். பாலு

ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் விமர்சையாக நடந்த தேரோட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பச்சை, சிவப்பு உள்ளிட்ட எட்டு கற்களின் நடுவே ஒன்பதாவது ஆக ரத்தினம் கற்கள் உள்ள மலையில்… Read More »ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் விமர்சையாக நடந்த தேரோட்டம்…

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்,,,

இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறை தலைமையக ஏடிஜிபி ஜி.வெங்கட்ராமன், சிபிசிஐடி… Read More »தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்,,,

திருநங்கைகளுக்கான அழகி போட்டி… மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கான மிஸ்… Read More »திருநங்கைகளுக்கான அழகி போட்டி… மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு..

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

தமிழ்நாட்டில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியிருப்பதாலும், நிலப்பகுதிகளில் ஈரப்பதத்தின் குவிவும் அதிகரித்திருப்பதாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கடந்த… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

கோவையில் இளம்பெண் கொலை .. வாலிபர் தலைமறைவு…

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய்(28) இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக உள்ள இவரது மனைவி பிரசவத்துக்காக கேரளாவில்… Read More »கோவையில் இளம்பெண் கொலை .. வாலிபர் தலைமறைவு…