Skip to content
Home » தமிழகம் » Page 1420

தமிழகம்

76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5… Read More »76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

திருச்சியில் +2 தேர்வில் மார்க் குறைவாக எடுத்ததால் மாணவி தற்கொலை….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள தவுட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்திகா(17) கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் தேர்வில்… Read More »திருச்சியில் +2 தேர்வில் மார்க் குறைவாக எடுத்ததால் மாணவி தற்கொலை….

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி……… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர்  வெளியிட்ட ட்விட்டில்,  நிதி அமைச்சர் பொறுப்பு 2 ஆண்டுகள் வழங்கிய முதல்வருக்கு வாழ்த்து. தற்போது நம்பர் 1… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி……… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

தமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.… Read More »டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

நிலக்கரி சுரங்கம்…. தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்

டெல்டா மாவட்டங்களில் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பபெற்றதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்தநிலையில், நிலக்கரி ஏல… Read More »நிலக்கரி சுரங்கம்…. தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்

டிஆர்பி ராஜா….அமைச்சராக பதவியேற்றார்….கவர்னர் மாளிகையில் விழா

தமிழக அமைச்சரவை பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 3வது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.  பால்வளத்துறை அமைச்சராக இருந்த  ஆவடி நாசர் நீக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா… Read More »டிஆர்பி ராஜா….அமைச்சராக பதவியேற்றார்….கவர்னர் மாளிகையில் விழா

பார்வையற்ற குழந்தைகளுக்கான 2023-24ம் ஆண்டிற்கான சேர்க்கை துவக்கம்…கலெக்டர் தகவல்..

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது…  சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான 1-ம்… Read More »பார்வையற்ற குழந்தைகளுக்கான 2023-24ம் ஆண்டிற்கான சேர்க்கை துவக்கம்…கலெக்டர் தகவல்..

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த பெயிண்டர்… போலீஸ் விசாரணை…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சூராங்காடு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து வயது(. 32 ).இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீரமுத்து நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.… Read More »ரத்த காயத்துடன் இறந்து கிடந்த பெயிண்டர்… போலீஸ் விசாரணை…

தஞ்சையில் பராமரிப்பின்றி கிடக்கும் ”அம்மா பூங்கா”….

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டது. பத்தாயிரம் சதுர… Read More »தஞ்சையில் பராமரிப்பின்றி கிடக்கும் ”அம்மா பூங்கா”….

தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..

தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் கூறியிருப்பதாவது:- தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க… Read More »தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..