Skip to content
Home » தமிழகம் » Page 1417

தமிழகம்

டில்லி சென்ற எடப்பாடி…. ஏன் உதயக்குமாரை அழைத்து செல்லவில்லை…. வைத்திலிங்கம் கேள்வி

டிடிவி தினகரன் – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் அதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார். இது… Read More »டில்லி சென்ற எடப்பாடி…. ஏன் உதயக்குமாரை அழைத்து செல்லவில்லை…. வைத்திலிங்கம் கேள்வி

கரூரில் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய முதியவர்….

கரூர் மாநகர பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் சிக்னல் போடப்பட்ட நேரத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடந்து சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்… Read More »கரூரில் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய முதியவர்….

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14ம் தேதி நடை திறப்பு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு… Read More »சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14ம் தேதி நடை திறப்பு…

பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு…..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். இதில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் , அமைச்சர்கள் என… Read More »பாஜக தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு…..

சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பஸ் சீகாழி  பைபாஸ் சாலையில் விபத்துக்குள்ளானதில் பஸ் கண்டக்டர் மற்றும் டூவீலரில் வந்த 3 பேர் ஆகிய 4 பேர் பலியானார்கள்.… Read More »சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

மணல்மேட்டில் ஆயத்த ஆடை பூங்கா…. திருப்பூர் குழுவினர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 42 ஏக்கரில் 1965ம் ஆண்டிலிருந்து இயங்கிவைந்த  பஞ்சாலை  நட்டத்தில் இயங்கியதால்  2003ம் ஆண்டு மூடப்பட்டது,அந்த ஆலை இடத்தில்  5 ஏக்கர் நிலத்தில்    2014ம் ஆண்டு மணல்மேடு அரசு… Read More »மணல்மேட்டில் ஆயத்த ஆடை பூங்கா…. திருப்பூர் குழுவினர் ஆய்வு

பட்டுக்கோட்டை 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…… பதுக்கியவரிடம் விசாரணை

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த  கண்டியங்காடு பஸ்… Read More »பட்டுக்கோட்டை 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…… பதுக்கியவரிடம் விசாரணை

மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி… ஆந்திராவில் பரிதாபம்….

ஆந்திர பிரதேச மாநிலம்  பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில்,  காட்டு யானைகள் சுற்றித்திரிந்துள்ளன. ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில், வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. … Read More »மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி… ஆந்திராவில் பரிதாபம்….

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று… Read More »பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்