காலனி வீட்டு மனை பட்டா கேட்டு எம்பி-யிடம் கோரிக்கை….
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் குடியிருக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்கள் போதிய இட வசதியின்மை காரணமாக குடியிருக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆதிதிராவிடர் மக்கள் 350 பேருக்கு காலணி வீடு கட்ட… Read More »காலனி வீட்டு மனை பட்டா கேட்டு எம்பி-யிடம் கோரிக்கை….