Skip to content
Home » தமிழகம் » Page 1411

தமிழகம்

கத்திரி வெயிலின் கொடூரம்…. பைக்கில் ஒரு குளியல் பயணம்…….வீடியோ வைரல்…

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பெருங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த ராதா  என்பவரின் மகன் நரம்பன் ரவணிகுமார் மற்றும்  அவரது அக்கா மகன் சிவா. மாமனும், மருமகனும்  சொந்த வேலை காரணமாக  பைக்கில் சிதம்பரம்… Read More »கத்திரி வெயிலின் கொடூரம்…. பைக்கில் ஒரு குளியல் பயணம்…….வீடியோ வைரல்…

அன்னவாசல் சமத்துவபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில்  வீடுகள் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர்   மெய்யநாதன், … Read More »அன்னவாசல் சமத்துவபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு….

மாஜி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு…. எடப்பாடி பங்கேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா அரங்கில் தமிழக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு விழா நடைப் பெற்றது. இவ்விழாவிற்கு தமிழக முன்னாள் உணவுத் துறை அமைச்சர்… Read More »மாஜி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு…. எடப்பாடி பங்கேற்பு..

நீலகிரி பிளஸ்2 தேர்வில் முறைகேடு….32பேரின் ரிசல்ட் வெளியிட முடிவு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,… Read More »நீலகிரி பிளஸ்2 தேர்வில் முறைகேடு….32பேரின் ரிசல்ட் வெளியிட முடிவு

இந்து மகா சபா தலைவரின் செக்யூரிட்டிக்கு தர்ம அடி…

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஆண்டாள் அவன்யூ பகுதியில் அகில பாரத இந்து மகா சபா தென்பாரத ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான கே சுபாஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில்… Read More »இந்து மகா சபா தலைவரின் செக்யூரிட்டிக்கு தர்ம அடி…

சொத்து மதிப்பு…….எடப்பாடியிடம் விசாரணை நடத்த சேலம் போலீஸ் முடிவு

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி… Read More »சொத்து மதிப்பு…….எடப்பாடியிடம் விசாரணை நடத்த சேலம் போலீஸ் முடிவு

மரக்காணம் கள்ளச்சாராய சாவு 14 ஆக உயர்வு…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதில் ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் இன்று… Read More »மரக்காணம் கள்ளச்சாராய சாவு 14 ஆக உயர்வு…

லைகா நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இன்று காலை 8 மணி முதல் சென்னையில் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை… Read More »லைகா நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை மின்சார ரயிலில்….. 8 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின… பயணிகள் அதிர்ச்சி

சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரெயிலிலிருந்த 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்கள் ஆங்காங்கே… Read More »சென்னை மின்சார ரயிலில்….. 8 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின… பயணிகள் அதிர்ச்சி

பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….

புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பாஜ., அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர்… Read More »பேனருக்கு பூட்டு போட்டுள்ள பாஜ., அமைச்சர்….