Skip to content
Home » தமிழகம் » Page 1387

தமிழகம்

கோவை அருகே சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

கோவை , சூலக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த, 8-ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி மற்றும் கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல்… Read More »கோவை அருகே சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் கத்தியை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து… Read More »நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு

12 மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விவரம்… தலைமை செயலாளர் அறிவிப்பு

சென்னையை தவிர மீதமுள்ள 37 மாவட்டங்களில், 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து விடுபட்ட 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து, தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்… Read More »12 மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விவரம்… தலைமை செயலாளர் அறிவிப்பு

கோவையில் பெண் போலீசார்களுக்கு மாரத்தான் போட்டி…..

பெண்கள் காவல்துறையில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி… Read More »கோவையில் பெண் போலீசார்களுக்கு மாரத்தான் போட்டி…..

திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான… Read More »திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக நிர்வாகி…. போலீஸ் வலை

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் ஜன்னத் இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர்… Read More »நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய பாஜக நிர்வாகி…. போலீஸ் வலை

ஜப்பானில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற ரஜினி ரசிகர் மன்றம்…

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை “ஜப்பானுக்கு வருக வருக – ரஜினி ரசிகர் மன்றம் ஜப்பான்” என்ற பதாகையை ஏந்தி ஜப்பானிய ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு அளித்தனர். ஜப்பான் நாட்டில்… Read More »ஜப்பானில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற ரஜினி ரசிகர் மன்றம்…

எல்லையை மீறி செயல்படுகிறது அமுல்….. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 35… Read More »எல்லையை மீறி செயல்படுகிறது அமுல்….. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

1ம் தேதி கிடையாது.. பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது?..

2022-23-ம் கல்வியாண்டுக்கான 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ – மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள், பொது தேர்வுகள் நடத்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கின்றன.… Read More »1ம் தேதி கிடையாது.. பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது?..

ஆம்னி பஸ்கள் கட்டண நிர்ணயம் செய்ய அரசிடம் வழிமுறைகள் இல்லை.. அமைச்சர் சிவசங்கரன் பேட்டி

  நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 106… Read More »ஆம்னி பஸ்கள் கட்டண நிர்ணயம் செய்ய அரசிடம் வழிமுறைகள் இல்லை.. அமைச்சர் சிவசங்கரன் பேட்டி