எங்களுக்கு விடியல் கிடைக்குமா?… முதல்வருக்கு திருச்சி பத்திரிக்கையாளர்கள் பகிரங்க கடிதம்…
வணக்கம் முதல்வரே… தமிழகத்தை வளமாக்க நீங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கிறீர்கள். உங்கள் தலையீடு அவசியம் என்பதால் தொந்தரவு செய்கிறோம்.மன்னியுங்கள். முதல்வரே உங்களுக்கு நினைவிருக்கிறதா… அய்யா கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த 2008ம் ஆண்டு,… Read More »எங்களுக்கு விடியல் கிடைக்குமா?… முதல்வருக்கு திருச்சி பத்திரிக்கையாளர்கள் பகிரங்க கடிதம்…