சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..
கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் நல்வாய்ப்பாக 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். பேருந்து மோதிய… Read More »சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..