Skip to content
Home » தமிழகம் » Page 1363

தமிழகம்

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானைகள்… போக்குவரத்து பாதிப்பு….

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குட்டியுடன் காட்டு யானை சத்தியமங்கலம்… Read More »ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானைகள்… போக்குவரத்து பாதிப்பு….

பொறியியல் தரவரிசை…. ரேண்டம் எண் இன்று வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி… Read More »பொறியியல் தரவரிசை…. ரேண்டம் எண் இன்று வெளியீடு

லெஸ்பியன் உறவு…3 குழந்தைகளின் தாயோடு ஓட்டம்பிடித்த இளம்பெண்

சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளி  பட்டறை தொழிலாளியின் மனைவி கவிதா(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 25 வயது  இருக்கும்.  இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை… Read More »லெஸ்பியன் உறவு…3 குழந்தைகளின் தாயோடு ஓட்டம்பிடித்த இளம்பெண்

ஆதிதிராவிடர் மாணவர்கள் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பம் வரவேற்பு…

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கண்டவாறு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி 01, அரசு ஆதிதிராவிடர் நல ஐ.டி.ஐ மாணவர் விடுதி 01, அரசு ஆதிதிராவிடர்… Read More »ஆதிதிராவிடர் மாணவர்கள் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பம் வரவேற்பு…

வேலூரில் 11ம்தேதி பாஜக பொதுக்கூட்டம்…. அமித்ஷா பேசுகிறார்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை தருகிறார். வரும் 8-ம் தேதி வரவிருந்த நிலையில்,  அந்த பயணம் 11ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.வேலுரில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை… Read More »வேலூரில் 11ம்தேதி பாஜக பொதுக்கூட்டம்…. அமித்ஷா பேசுகிறார்…

தமிழக வனஅதிகாரி ஜெகதீஷ்க்கு யுனெஸ்கோ விருது…. முதல்வர் பாராட்டு

யுனெஸ்கோ விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின்… Read More »தமிழக வனஅதிகாரி ஜெகதீஷ்க்கு யுனெஸ்கோ விருது…. முதல்வர் பாராட்டு

மயிலாடுதுறையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர் காவல் நிலையம் ஏற்கனவே இயங்கி வந்த பழைய கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து அதனை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் கடந்த 4 வருடங்களாக… Read More »மயிலாடுதுறையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு…

6 மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டம்….

சென்னை, கலைவாணர் அரங்கம் வளாகத்தில் உள்ள மாநில செய்தி நிலைய கூட்டரங்கில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  பெ. சாமிநாதன்  தலைமையில்,செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஆறு மண்டல இணை… Read More »6 மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டம்….

1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அரசு வக்கீல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை  இன்று (6.6.2023) தலைமைச் செயலகத்தில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்  ஜெ. ரவீந்திரன்  சந்தித்தார்.  சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய்… Read More »1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அரசு வக்கீல்…

CSK அணி வெற்றி கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (6.6.2023) முகாம் அலுவலகத்தில், IPL – 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி அக்கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்… Read More »CSK அணி வெற்றி கோப்பையை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து….