Skip to content
Home » தமிழகம் » Page 1360

தமிழகம்

டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018ம் ஆண்டு மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290… Read More »டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

6 வயது சிறுவனின் அசத்தல் நினைவாற்றல் ….

கோவை உருமாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் ரம்யா தம்பதியின் இளைய மகன் லோகித் (6). லோகித் ஒன்றாம் வகுப்பு முடித்துவிட்டு, இரண்டாம் வகுப்பு செல்லவிருக்கின்றார். இந்த நிலையில் பள்ளியில் சேர்ந்த நாள் முதலிலேயே… Read More »6 வயது சிறுவனின் அசத்தல் நினைவாற்றல் ….

தாறுமாறாக தாக்கப்படும் பாகுபலி யானை… வீடியோ

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது..ஆண்டில் ஒரு சில மாதங்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று விடும் இந்த யானை… Read More »தாறுமாறாக தாக்கப்படும் பாகுபலி யானை… வீடியோ

ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி..

கோவை மாவட்டம், பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டின் முதல் போக பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள்… Read More »ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி..

மின் கட்டணம் உயராது…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு

மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை… Read More »மின் கட்டணம் உயராது…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு

ஜெயலலிதா ஆட்சிக்கு பிள்ளையார் சுழி….. வைத்தி இல்ல மணவிழாவில் ஓபிஎஸ் பேச்சு

முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளரும் ஒரத்தநாடு எம்.எல்.ஏவுமான  வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.  முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தினார். அப்போது… Read More »ஜெயலலிதா ஆட்சிக்கு பிள்ளையார் சுழி….. வைத்தி இல்ல மணவிழாவில் ஓபிஎஸ் பேச்சு

நாகை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி முதல் காமேஸ்வரம் எல்லை ரோடு கன்னிதோப்பு சாலை கடந்த 10வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் இதனால் இருசக்கர… Read More »நாகை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை…

தங்கம் கடலில் வீசப்பட்டதா….3வது நாளாக சுங்கத்துறை தேடுதல் வேட்டை

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக போதைபொருட்கள், கடல் அட்டைகள், மஞ்சள் உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. இதே போல் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள், தமிழகத்துக்கு கடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி… Read More »தங்கம் கடலில் வீசப்பட்டதா….3வது நாளாக சுங்கத்துறை தேடுதல் வேட்டை

டீக்கடையில் காசுகொடுக்காமல் தகராறு……பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 4 போலீசார் படப்பை அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தனர். அதற்கான பணத்தை டீக்கடைக்காரர் கேட்டு உள்ளார்.… Read More »டீக்கடையில் காசுகொடுக்காமல் தகராறு……பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று ரூ.44,800 என விற்ற ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.44,840 என விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்….