Skip to content
Home » தமிழகம் » Page 1359

தமிழகம்

திருச்சி குறைதீர் கூட்டத்தில் 567 மனுக்களுக்கு தீர்வு…

திருச்சி மாநகரம் மாவட்டம் மற்றும் திருச்சி சரக அளவிலான காவல்துறையினரின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் திருச்சி… Read More »திருச்சி குறைதீர் கூட்டத்தில் 567 மனுக்களுக்கு தீர்வு…

பல்வெறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு… Read More »பல்வெறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து…

செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேட்டில் இருந்து சென்னை வில்லிவாக்கம் நோக்கி வேன் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திண்டிவனத்தில் இருந்து தாம்பரம்… Read More »செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து…

வட்டாட்சியர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி…

கோவை, பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவை சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு செவ்வாய் மாலை திடீரென தலையில் ரத்த காயத்துடன் உடல் முழுவதும் ரத்தக்கரை படிந்த நிலையில் அரை நிர்வானத்துடன்… Read More »வட்டாட்சியர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி…

கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவில் தற்போது வறட்சி நிலவி வருகிறது இதனால் பல்வேறு குடிநீர் திட்டங்கள் முடங்கியுள்ளன பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் ஆழியார் அணையிலிருந்து சித்தூர் தாலுகாவுக்கு குடிநீர்… Read More »கேரளாவில் தண்ணீர் பற்றாக்குறை… தமிழக அதிகாரிகளிடம் நேரில் தண்ணீர் கேட்ட அமைச்சர்….

வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

அதிமுகவில் இருந்து பிாிந்து தனியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம், இன்னமும், தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு மத்திய அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசும் பெரிதாக ஓபிஎஸ்… Read More »வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

போலீசாருக்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்த தொழிலாளி….

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் (38). இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிஷியன் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து வந்தார். இவருக்கு சுசித்ரா என்ற… Read More »போலீசாருக்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்த தொழிலாளி….

சைக்கோ த்ரில்லர் படத்தில் விக்ரம் பிரபு… பூஜையுடன் துவங்கியது…

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர் விக்ரம் பிரபு. கடைசியாக அவர் நடித்த ‘டாணாக்காரன்’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ வரும்… Read More »சைக்கோ த்ரில்லர் படத்தில் விக்ரம் பிரபு… பூஜையுடன் துவங்கியது…

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (07.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

இடப்பிரச்சனை….கரூர் அருகே தென்னந்தோப்பில் முதியவர் எரித்துக்கொலை..?..

கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் (72) மற்றும் காத்தவராயன் (68). அண்ணன், தம்பிகளான இருவருக்கும் நிலம் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை… Read More »இடப்பிரச்சனை….கரூர் அருகே தென்னந்தோப்பில் முதியவர் எரித்துக்கொலை..?..