Skip to content
Home » தமிழகம் » Page 1357

தமிழகம்

ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி பொதுச் செயலாளராக கட்சியினரால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவையும் எடப்பாடி பழனிசாமியையே… Read More »ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது

ஓபிஎஸ் ஒன்றிய மாஜி தலைவர் அதிமுகவில் ஐக்கியம்…

ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஒன்றிய முன்னாள் தலைவர் கோவி.மகாலிங்கம் விலகி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளார்.  திருவாரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் கும்பகோணம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன்… Read More »ஓபிஎஸ் ஒன்றிய மாஜி தலைவர் அதிமுகவில் ஐக்கியம்…

மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்… குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு..

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் கடந்த 8 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த போதுமணி என்பவரின் குடும்பம் கண்டறியப்பட்டு இன்று அவரது தந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில்… Read More »மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்… குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு..

தஞ்சையில் ஆலங்கட்டி மழை….பொதுமக்கள் மகிழ்ச்சி…

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் தற்போதும் தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.… Read More »தஞ்சையில் ஆலங்கட்டி மழை….பொதுமக்கள் மகிழ்ச்சி…

கரூர் அருகே ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மகிளிப்பட்டியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் குடமுழுக்கு விழா நடத்துவது என்று… Read More »கரூர் அருகே ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை… இலவச மின்சாரம் தொடரும்….மின்வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என வதந்தி பரவியது. இந்த நிலையில் வீடுகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும்  கிடையாது. மின் கட்டணம் உயராது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக… Read More »வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை… இலவச மின்சாரம் தொடரும்….மின்வாரியம் அறிவிப்பு

தொழில் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப… Read More »தொழில் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம்…. அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மருத்துவ மையத்தை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரத்து… Read More »ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம்…. அமைச்சர் மா.சு. தகவல்

சாதிபாகுபாடு….. ககன்தீப் சிங் மீது ….. 1வருடம் கழித்து ஐஏஎஸ் அதிகாரி புகார்…. பரபரப்பு பின்னணி

தமிழகத்தில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ககன்தீப் சிங் பேடி, திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது துணை ஆணையராக மனிஷ் நரனவாரே,… Read More »சாதிபாகுபாடு….. ககன்தீப் சிங் மீது ….. 1வருடம் கழித்து ஐஏஎஸ் அதிகாரி புகார்…. பரபரப்பு பின்னணி

திருவாரூர் அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி….

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரை சேர்ந்த நோபோ மஜி,  சௌடோ மஜி இவர்கள் தஞ்சாவூரில் தங்கி இருந்து மொத்த விற்பனை கோழிக்கடையில் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.  நோபோ மஜிக்கு திருமணம் ஆகி 2… Read More »திருவாரூர் அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி….