அழகிரி மாற்றம்? தமிழ்நாடு காங். புதிய தலைவர் யார்?
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார்.… Read More »அழகிரி மாற்றம்? தமிழ்நாடு காங். புதிய தலைவர் யார்?