திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13… Read More »திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு