Skip to content
Home » தமிழகம் » Page 1345

தமிழகம்

தேசிய மருத்துவ தகுதி தேர்வு வேண்டாம்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் (NEXT) என்ற தேசிய… Read More »தேசிய மருத்துவ தகுதி தேர்வு வேண்டாம்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம்

பாபநாசம் அருகே புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை ராஜ்ய சபா எம்பி ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே இடையிருப்பு ஊராட்சி, மணப் படுகையில் ராஜ்ய சபா எம்.பி சண்முகம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி… Read More »பாபநாசம் அருகே புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை ராஜ்ய சபா எம்பி ஆய்வு…

புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி பட்டுக் குடியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 24.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றியத்… Read More »புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா…

அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்…. எடப்பாடி பேட்டி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.  கூட்டம் முடிந்ததும்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத… Read More »அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்…. எடப்பாடி பேட்டி

மாநில சுயாட்சி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது…. எடப்பாடி அறிக்கை

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள்; இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலம் தமிழ் நாடு. மருத்துவத்… Read More »மாநில சுயாட்சி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது…. எடப்பாடி அறிக்கை

இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அனைத்து மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் அறிக்கைகள் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல தலைமை அலுவலகத்தில்… Read More »இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

கோவையில் நாய்-பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி கிளப் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் சார்பில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாய், பூனை களுக்கான மின்மயானம் துவங்கப்பட்டுள்ளது. இதனை கோவை… Read More »கோவையில் நாய்-பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு…

பாஜக எம்.எல்.ஏ……வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் கொலையா? போலீஸ் விசாரணை

  • by Authour

கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக  உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 5.50 மணி அளவில் சட்டமன்றஉறுப்பினர் அலுவலகத்திற்குள் ஒரு… Read More »பாஜக எம்.எல்.ஏ……வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் கொலையா? போலீஸ் விசாரணை

60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

அரியலூரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி அரியலூர் அரசு மருத்துவ மனை அருகில் நேற்று 12.06.2023ல் வாகன விபத்தில் இறந்து விட்டார். இவரது உடல் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவ கிடங்கில்… Read More »60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

ஜெயங்கொண்டம் அருகே 5000 மரக்கன்றுகள் நடும் விழா….

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத்துறை ஜெயங்கொண்டம் உபகோட்டம் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அங்கராயநல்லூர் 5000 மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழாவினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொக.கண்ணன்… Read More »ஜெயங்கொண்டம் அருகே 5000 மரக்கன்றுகள் நடும் விழா….