Skip to content

தமிழகம்

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

கொடூரமான கொரோனா   ஏராளமானவர்களை  உயிர்பலி வாங்கியது. அந்த நேரத்திலும் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என பலர் அரசு பணத்தை வாரி சுருட்டினர். நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு, மற்றும்  மருந்துகள், கிருமிநாசினி போன்றவை… Read More »திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு

சி.வி. சண்முகம் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம்  இதய சிகிச்சை தொடர்பாக நேற்று இரவு 8.45 மணி அளவில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சி.வி.சண்முகத்துக்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை… Read More »சி.வி. சண்முகம் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி

சிகிச்சையின்போது நோயாளி மரணம் அடைந்தால் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழிமுறை என்ன?

சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது டாக்டரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என்றும், எனவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)-இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை… Read More »சிகிச்சையின்போது நோயாளி மரணம் அடைந்தால் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழிமுறை என்ன?

நாளை எதிர்கட்சியினர் ஆலோசனை… பாட்னா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேகொள்ளப்படுகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி,… Read More »நாளை எதிர்கட்சியினர் ஆலோசனை… பாட்னா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..

பள்ளிக்கு வந்த சிறுவனை துன்புறுத்திய பாஜ.,பெண் நிர்வாகி கைது…..

  • by Authour

பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக மீனாட்சி என்பவர் உள்ளார். இவர் சென்னை வில்லிவாக்கத்தில் குழந்தைகளுக்கென தனியாக ஒரு மழலையர் பள்ளியை நடத்தி வருகிறார். இதனிடையே, பள்ளியில் ராஜாஜி நகரை சேர்ந்த… Read More »பள்ளிக்கு வந்த சிறுவனை துன்புறுத்திய பாஜ.,பெண் நிர்வாகி கைது…..

விஜய் பிறந்தநாள்….. இன்று பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

நடிகர் விஜய்யின் 49 வது பிறந்த நாளினை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலையில் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தோகைமலை அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் இன்று காலை… Read More »விஜய் பிறந்தநாள்….. இன்று பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

ஜூன் 24-25ம் தேதிகளில் உணவுத்திருவிழா…. எம்பி கனிமொழி அறிவிப்பு…

  • by Authour

சென்னையில் வரும் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் உணவுத்திருவிழா நடைபெற இருப்பதாக திமுக எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR &… Read More »ஜூன் 24-25ம் தேதிகளில் உணவுத்திருவிழா…. எம்பி கனிமொழி அறிவிப்பு…

500 டாஸ்மாக் கடைகள் மூடல்… மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் வரவேற்பு…

  • by Authour

மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் மரு.த.ராஜலிங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளார். …  தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் 500 உடனடியாக மூடப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை மக்கள் சக்தி இயக்கம் மனமார வரவேற்கிறது. படிப்படியாக மதுக்கடைகள்… Read More »500 டாஸ்மாக் கடைகள் மூடல்… மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் வரவேற்பு…

கரூரில் குவாரி மற்றும் கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக குவாரி உரிமையாளர்கள் மனு….

  • by Authour

கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் க.பரமத்தி வட்டார குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர்… Read More »கரூரில் குவாரி மற்றும் கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக குவாரி உரிமையாளர்கள் மனு….

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம்…. தமிழக அரசு உத்தரவு ..

  • by Authour

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன விலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. வன விலங்குகளை… Read More »வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம்…. தமிழக அரசு உத்தரவு ..