Skip to content

தமிழகம்

முதல் தமிழ் நாவலாசிரியர் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் நினைவரங்கம்

தமிழில் வெளிவந்த முதல்  நாவல்  பிரதாப முதலியார் சரித்திரம்.  இது 1876ல் வெளிவந்தது. இதை எழுதியவர்  மாயூரம்(மயிலாடுதுறையின் பழைய பெயர்) வேதநாயகம்.  இவரை கவுரவிக்கும் வகையில், தமிழக அரசு  வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் நினைவரங்கம் மற்றும்… Read More »முதல் தமிழ் நாவலாசிரியர் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் நினைவரங்கம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 96.24 அடி. அணைக்கு வினாடிக்கு 223 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10,003 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடி

பஸ் கவிழ்ந்து விபத்து…. சென்னையில் 10 பேர் காயம்….

செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை ஜன்னல் வழியாக போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »பஸ் கவிழ்ந்து விபத்து…. சென்னையில் 10 பேர் காயம்….

சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை….

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை நேற்று கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களை கொண்டு எண்ணப்பட்டது. இதில் 99 லட்சத்து 29 ஆயிரத்து 515 ரூபாய் ரொக்கமும் – 2 கிலோ… Read More »சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை….

பெண் பஸ் டிரைவரை சந்தித்து கட்டியணைத்து வாழ்த்திய எம்பி கனிமொழி….

திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்வாக கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும்… Read More »பெண் பஸ் டிரைவரை சந்தித்து கட்டியணைத்து வாழ்த்திய எம்பி கனிமொழி….

மெலிந்து போன அரிசிக்கொம்பன்….. ரேடியோ காலர் மூலம் நடமாட்டம் கண்காணிப்பு

கேரளா எல்லை பகுதிகளிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரக்கத்திற்குட்பட்ட… Read More »மெலிந்து போன அரிசிக்கொம்பன்….. ரேடியோ காலர் மூலம் நடமாட்டம் கண்காணிப்பு

விளையாட்டு அணி அமைப்பாளராக கார்மேகம் நியமனம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி  அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக விளையாட்டு மேம்பாட்டு  அணி செயலாளர்  தயாநிதி மாறன் எம்.பி.  விடுத்துள்ள அறிக்கையில், திமுக தலைவரும் முதல்வருமான… Read More »விளையாட்டு அணி அமைப்பாளராக கார்மேகம் நியமனம்….

நாச்சியார் கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்…. தஞ்சை கலெக்டர் தகவல்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…. பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி… Read More »நாச்சியார் கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்…. தஞ்சை கலெக்டர் தகவல்….

பென்சனர்களுக்கு போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை…. அரசு உத்தரவு

  • by Authour

ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா்… Read More »பென்சனர்களுக்கு போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை…. அரசு உத்தரவு

பெண்கள்குறித்து அருவருப்பான பேச்சு…. நடிகை குஷ்பு மீது வழக்கு?

சமூக வலைதளத்தில் பெண்களை இழிவாக பேசிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மீது வழக்குப்பதிய நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாளை முருகன்குறிச்சியை சேர்ந்தவர்… Read More »பெண்கள்குறித்து அருவருப்பான பேச்சு…. நடிகை குஷ்பு மீது வழக்கு?