புதிய தார்சாலை அமைக்கும் பணி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்…
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 2.6 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு எம்எல்ஏ மாணிக்கம் இன்று பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார். அதன்படி தமிழக முதல்வரின் கிராம சாலைகள்… Read More »புதிய தார்சாலை அமைக்கும் பணி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்…