அமைச்சர் செந்தில்பாலாஜி I.C.U.வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்…
அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து முதலில் ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் காவேரி மெடிக்கல்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி I.C.U.வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்…