Skip to content

தமிழகம்

கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை….

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மணல்மேடு பகுதியில் ஆட்டுச் சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள்… Read More »கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை….

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் இன்று அந்த கையெழுத்து இயக்கத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துறை… Read More »மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து சாதியினர்களும் அச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் எல்லாம்… Read More »பிரதமர் மோடி பொறுப்பற்றவர்….வைகோ விமர்சனம்….

திருச்சி அருகே துப்பாக்கி முனையில் வாலிபர் கடத்தல்… 6 பேர் அதிரடி கைது…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் அன்பு நகர் பாகுதியில் வசிபவர்கள், ராமராஜன் ஹேமலதா தம்பதி இவர்களுக்கு திருமணம் ஆகி 6மாதம் ஆகின்றது . ஹேமலதாவின் கணவர் ராமராஜன் கார்மெண்ட்ஸ்… Read More »திருச்சி அருகே துப்பாக்கி முனையில் வாலிபர் கடத்தல்… 6 பேர் அதிரடி கைது…

பக்ரீத் பண்டிகை….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

இஸ்லாமியர்களின் மிக முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன்29) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  வௌியிட்டுள்ள செய்திகுறிப்பில்… சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய… Read More »பக்ரீத் பண்டிகை….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்… முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசின் முன்னெடுப்பு திட்டங்களான ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ என்ற பெயரில்… Read More »முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்… முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு ….

  • by Authour

மாமன்னன்’ திரைப்படத்துக்கு தடை கோரி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். அந்த படம்… Read More »மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு ….

புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (28.06.2023) நடைபெற்றது.  இதனை தொடர்ந்து பூமாலை வணிக வளாகத்தினை திறந்து வைத்தார் கலெக்டர்… Read More »புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

திருநெடுங்களநாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

திருச்சி, துவாக்குடி அருகே உள்ள திரு நெடுங்களநாதர் கோவிலில் ஆனி மாத ஆஷாட நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரக்கூடிய… Read More »திருநெடுங்களநாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதிக்கு அழைப்பு…

  • by Authour

11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் நடக்க உள்ளது. ஜூலை 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அங்குள்ள பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த… Read More »மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதிக்கு அழைப்பு…